delhi கொரோனா பரவலால் சிறையிலிருந்து விடுவித்தவர்களை சரணடைய கூறக்கூடாது.... மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.... நமது நிருபர் ஜூலை 17, 2021 பரிமாற்றம் மூலம் சிறை அதிகாரிகளுக்கு அனுப்ப யோசனை தெரிவிக்கப்பட்டது...